வார்த்தைகள் அது நமக்கு முன்னேற்றம் தரும் 2

 1 ஒரு செயலை நீ ச்சிறப்பாகவம் சரியாகவும் செய்யவும் அதன் பலன் உனக்கு சிறப்பாகவும் சரியாகவும் திரும்பி கிடைக்கவும் என்றால். 

2 நம் ஆரம்பிக்கும் எல்லாம் செயலும் கடினமாய் இருக்கும் அப்படி கடினமாய் இருந்தால் அது வருங்காலத்தில் எளிதாய் இருக்கும். 

3  எப்பவும் நம்மிடம் நேர்மை, நியாயம் இருந்தால் போதும்.. நீ எதை வேணாலும் நியாயத்திற்காக தட்டிக்கேக்கலாம். 


Comments

  1. குமார்15 October 2021 at 09:07

    வியக்க வைக்கும் கருத்துகள் நண்பா

    ReplyDelete

Post a Comment

Popular Posts