எங்க வீட்டு வாஷிங் மெஷீன் 🤣
ரீசண்டா எங்க வீட்டு வாஷிங் மெஷீன் பயங்கரமா சத்தம் போடுது குபு குபு டுபு டுபு குபு குபு யப்ப யப்ப யப்ப யப்பா 😬... சரி னு சர்வீஸ் செண்டர் ல இருந்து ஆள கூப்டா 7500 ரூ கேக்குறான் 😳.. நாங்க வாஷிங் மெஷீன் வாங்கினதே அந்த வெலக்கி தான் னு சொல்லி
அவன் வயில இரெண்டு லட்டு வ திருகி
அவன திருப்பி
திருப்பி அனுப்பி
யப்ப யப்பா! பெருசா வந்துட்டான் னு பொலம்பி
இப்படியே போனா லிஸ்ட் பெரிசாயிட்டே இருக்கும் வாங்க விஷியத்துக்கு போலாம் 😐... 🤣
தூளியில தூங்க இருக்குற என் குட்டி தம்பிய தூங்க விடாது 😡..
நிம்மதியா என்ன ஹோம் ஒர்க் பண்ண விடாது
நிம்மதியா என்ன பாட்டும் கேக்க விடாது...
இந்த வாஷிங் மெஷீன் போட்டா எனக்கு என்ன தோனுது னா, தெருவுல பசங்க எல்லாம் சேந்து 10000 வாலா வெடிப்பாஙளே அந்த மாரி தோனும் 🥸...
ஏன் அப்படி சொல்லுறேன் னா தெருவுல 10000 வலா வெடிச்சா ஒருத்தன் பேசுறது அடுட்த்தவனுக்கு ஒளர்ர மாரி இருக்கும் அத மரி தான் இங்க 🤣

நான் தோச சப்பிடும் போது வாஷிங் மெஷீன் ஓடீட்டிருக்கும்... தோச தீந்துச்சுன்னா அம்மா தோச னு கத்துவேன் அங்க ஒன்னுமே கேக்காது 🤣
Super da kutty
ReplyDeleteசூப்பர் Vaishakh ����
ReplyDeleteVery nice da chellam.
Super கண்ணா
ReplyDeleteSo funny narration. Gubu gubu part and final dosa part, I liked these 2 very much.
ReplyDeleteSuper pinnippittai kettaya.
ReplyDeleteSuper did you get gubu gubu dosai
ReplyDelete