நான் நெனக்கிறது ஒன்னு அனா நடக்குறது ஒன்னு 😬...
அழகா ஒரு ஸெல்ஃபி எடுக்கலாம் னு போய் பியூட்டிஃபை எல்லாம் போட்டு ஃபிள்டர் எல்லாம் போட்டு உக்காந்தா 3... 2... 1... ரெடி ஆனேன் பாருங்க ஒரு தும்மலுக்கு அப்பரம் வேற என்ன இடி மாரி ஹச் னு ஒரு தும்மல் அனா அத விட ப்ரமாதமான விஷியம் என்னன்னா நான் எடுத்த அந்த ஃபோட்டோ தான்
இந்த பாருங்க 😥... என்ன ஒரு போண்டா வாயனா மாத்தீருச்சு.
பயந்துட்டீங்களா வெரீ ஸாரீ 🤣!...
என் தம்பி எவளோ அழகா இருப்பான் னு உஙளுக்கே தெரியும் அவன ஒரு ஃபோட்டோ எடுக்கலாம் னு போனா என்ன பாத்து குடு குடு குடு குடு குடு னு ஃபோண குடு குடு னு ஓடி வரான் 😅... செரி ஃபோண பிடுங்கறதுக்குள்ள ஒரு ஃபோட்டோவ எடுப்போம் னு ஒரு ஃபோட்டோ எடுத்தேன் அனா இங்க ப்ரமாதம் என்னன்னா இங்க நான் மொதல்ல எடுத்த ஃபோட்டோவ விட அவன் ஓடி வரும்போது எடுத்த ஃபோட்டோ தான் அழகா இருக்கு 😍

Ha ha very funny but it's the real thing tat happens with everyone
ReplyDeleteHmm athu ennamo unma than ga 😃💜
Deleteஎழுத்து நடையில் நல்ல முன்னேற்றம் வைஷாக். Good humour sense too. Keep it up ��
ReplyDeleteNandringa 💜💜
Delete😂😂😂😂😂👌🏼👌🏼
ReplyDeleteIt's hilarious post. Both the brothers are cute. 😍
ReplyDelete