ஹாண்ட்வாஷ் தீந்தா என்ன பண்ணனும் 😂

ஹாண்ட்வாஷ் தீந்தா என்ன பண்ணனும் சொல்லுங்க னு சொல்லுங்க

Normal people: கடயிலிருந்து வாஙி ஃபில் பண்ணு

Legends: பாதி டப்பா ஹாண்ட்வாஷ் பாதி டப்பா தண்ணி ஹாண்ட்வாஷ் சேவ் பண்ணலாம்...

Ultimate legends: ஹாண்ட்வாஷ் தீந்த டப்பா ல் கொஞ்சம் தண்ணி ஊத்தி குலுக்கு குலுக்கு னு குலுக்கி கலக்கு கலக்கு னு கலக்கி கைய்யில ஊத்தி பதச்சா சூப்பர் சேவிங்க் ஆகும்.. 😂

Comments

Popular Posts