என் சகோதரன் மற்றும் சகோதரி வீட்டிற்கு போனபோது நாங்கள் உணவகம் சென்ற கதை


நாங்கள் எங்கள் அத்தை வீட்டிற்கு போன் பொழுது அங்கே நாங்கள் ஒரு உணவகத்திற்கு சென்றோம் "நான் என் சகேதரன் என் சகோதரீ ஒன் அத்தை அத்திம்பார் மற்றும் என் அப்பா அம்மாஅந்த உணவகத்தின் முறை என்னவென்றால் 3வயது சிரியவர்களானால் உணவு இலவசமாகக்கிடைக்கும்
என் சகோதரனுக்கு 2 வயது என் சகோதரியுக்கு 1/2 வயது அவர்களுக்கு உணவு இலவசம் என் சகேதரனுக்கும் சகேதரியுக்கு இலவசம் அதனால் அவர்களுக்கு மெனு காட் எல்லாம் கிடையாது அவர்களுக்கு ஒரே ஐயம் தான் 
அது தான் பெடேட்டோ ஸ்மைலீ மற்றும் பிரெஞ்சு ஃப்ளைட் தொட்டுக்க சாஸ் அங்கேந்ன் மாம்பழ லசீ அடர் பண்ணினேன் அது எனக்கு  ரெம்ப பிடிச்சுப் போச்சு கூடவே கச்சேரியும் கிடச்சுது அது எனக்கு பிடிக்கல
நாங்கள் அந்த அறையை விட்டு வெளியே வந்தோம் அங்கே இடதும் பக்கம் ஆங்கில நாடு சாக்லேட் பிராடக்ட்சும் வலதும் பக்கம் இந்திய ரசிப்பீசும் இருந்தது இடது பக்கத்தில் குட்டி கரடியைப்போல சாக்லேட் இருந்தது பிறகு ஐஸ் கிரிமும் இருந்தது அதை சாப்பிட்டேன் என் சகோதரனும் சாப்பிட்டான் பிறகு இந்தியன் ரசிப்பிகளை ஓரோன்றா பார்த்தோம் எங்களுக்கு வயறு றோம்பி விட்டது நாங்கள் உணவகத்தை விட்டு வெளியேறினோம் என் அத்திம்பார் ஆட்டோ பிடிக்க ஃபேணை எடுத்தான் எங்கள் அத்தை "வேண்டாம் சாப்பிட்ட உடன் ஆட்டோவில் ஒக்கார்ந்து கொண்டு போக வேண்டாம் நாம் நடக்கலாம் வாங்கள்"
நாங்கள் நடந்து சாப்பாடு சீறனம் ஆனது
அப்போது ஒரு ஆட்டோ வந்தது அதைப் பிடித்து  நான் என் அப்பா என் அம்மா என் சகோதரன் அந்த ஆட்டோவில் என் அத்திம்பார் அத்தை என் சகோதரி இன்னொரு ஆட்டோவில் வீட்டிற்கு கிளம்பினோம் கொஞ்சம் கூட ப் பேசிவிட்டு
குட் ஃபைட் சொல்லி எல்லோரும் தூங்கினோம் 😊🌺🌺

Comments

  1. Cute narration. Such a beautiful blog and posts. Keep it up blogger vaishakh.👌👏👏

    ReplyDelete
  2. Very Nice...Please write more like this

    ReplyDelete
  3. Nice vaishakh...write moe stories and ideas ...well done

    ReplyDelete

Post a Comment

Popular Posts