ஸொமாட்டோ ஆட் கொடுமைகள் 😂😂

இன்னிக்கி ஒரு ஆண்டி யூடூப் பாத்து இடியாப்பம் செய்ய போறாங்க
அப்பறம் என்ன யூடூப் ல போய் டக டக னு இடியாப்பம் னு ச்ர்ச் பண்ணாங்க...


இங்க ஒரு வீடியோ வ அழுத்தினாங்க 
ஆனா வந்தது வேற வீடியோ.
அது இப்படி இருந்துச்சு



அந்த ஆண்டி: நான் இடியாப்ப வீடியோ தானே தேடி அழுத்தினேன் அனா தோச வீடியோ வருது? 

ஆனா இப்போ இடியாப்பம் தான் வேணும்..


அந்த ஆண்டி: மகனே இங்க வா

மகன்: என்ன மா

அந்த ஆண்டி: நான் இடியாப்ப வீடியோ தேடினா தோச வீடியோ வருது..

மகன்: என்ன அப்பிடி வர கூடாதே. எங்க காட்டு

அந்த ஆண்டி காட்டுறாங்க: 

அந்த ஆண்டி: இத பாரேன் This can be your next meal னு எழுதீருக்கு

ஒரு அடுத்து தோச வாக்க போறேன் னு தெரிஞ்ச்சோ.

போன வாட்டி பிரியாணி வீடியோ வந்துச்சு அதுலயும் This can be your next meal னு எழுதிச்சு என்னவா இருக்கும்?


மகன்: அம்மா!!.. இது நீ பாக்குற இடியாப்பம் வீடியோ இல்ல இது ஆடு

அந்த ஆண்டி: ஐயோ நம்ம வெஜிடேரியன்

மகன்: அது இல்ல மா TV ல பாப்பயே அந்த மாரி ஆட்.

அந்த ஆண்டி: ஓ... 😅😅

மகன் mind voice: ஆட் போட்டு அம்மாவ கன்ஃபியூஸ் பண்ணாதீங்க டா

Comments

  1. 😂😂😂😂😂factu.......youtubela ad இம்சை தாங்க முடியலபா

    ReplyDelete

Post a Comment

Popular Posts