வார்த்தைகள் அது நமக்கு முன்னேற்றம் தரும்
1 எப்பவும் கல கல என்று சிரித்து 😂 பழகுங்கள் கொள கொளா என்று அழுது பழகாதிர்கள் 😭🚫
2 எப்பவும் எதைப் பற்றியும் கவலை பட வேண்டாம் always be happy 😊 ஏன் என்றால் எல்லாம் சூழ்நிலைக்கும் ஒரு திர்வு உள்ளது
3 நம் நன்பர்களுடன் விளயாடும்பொழுது தோத்தால் வருத்தப்படக்கூடாது ஏன்னா அது நம் டைம் பாஸ் தான் அதில் தோத்தோமே என்று வருந்தினால் நம் நேரம் போய்விடும் 😔🚫
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சரிங்க 👍👍
ReplyDeleteமிகவும் அருமையான வார்த்தைகள் ��
ReplyDelete