நானும் என் அம்மாவும் மருத மலை சென்ற கதை
இன்று எனது பாட்டி ஸ்னாக்ஸ் தின்ன மாங்காய் மற்றும் வெள்ளரிக்காய் கொடுதாங்க
அதை பார்த உடன், நானும் என் அம்மாவும் மருத மலை சென்ற கதை எனக்கு ஞாபகம் வந்தது.
சரி என்ன நடந்தது ன்னு பார்க்கலாம் வாங்க..
மருதமலைக்ப்பேருந்தில் செல்ல வேண்டும்.
பேருந்தில் செல்லும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பேருந்தில் ஏறி கோவிலடிவாரம் சென்றோம்.
கடை வீதி வழியாக நடந்து சென்றோம்....
பொம்மைகள், அலங்கார பொருட்கள், சாமி படங்கள் முதலிய பொருட்கள் விற்கிறார்கள்!
அவைகளைப்பார்த்து என் கண்கள் ஜொலித்தன.
மலை உச்கிக்கு சிற்றுந்தில் செல்ல வேண்டும்.
சிற்றுந்தில் ஏறி கோவிலிற்கு சென்று படிகளிள் ஏறினோம்.
அன்று சஷ்டி என்பதால் நிறய பக்தர்கள் கூடியிருந்தனர்...அங்கு பஞ்சமுக விநாயகரைத்தொழுது மருதமலை ஆண்டவனை வணங்கச்சென்றோம்...
அங்கு முருகனை கண்ணாரத்தொழுதோம்.
பிறகு விபூதி பிரசாதம் வாங்கி ஆலயத்தைச்சுற்றி வந்து முன் மண்டபதில் அமர்ந்தோம்.
அங்கிருந்து மலயயும் சுற்றி உள்ள இடங்களையும் பார்த்து சும்மா இருந்தோம். மருத மரங்களும் அங்குள்ள ப றவைகளும் கண்ணுக்கு இனிய காட்சி நல்கின...
புளியோதரையும் சர்கரை பொங்கலும் வாங்கி, படியில் அமர்ந்து உண்டோம் பிறகு தர்பூசனி வாங்கி சாப்பிட்டோம்.
சிற்றுந்துக்கு காத்திருக்கும்பொழுது மாங்காயும் வெள்ளரிக்காயும் வாங்கி சாப்பிடோம்.
சிற்றுந்திலிருந்து எடுத்த காட்சி 👇
அடுத்து எப்போது மருதமலை செல்வேன் என்று காத்திருக்கிறேன
your starting of the story was super,your tamil writing is very talented ,super writing
ReplyDeleteThank you so much ❤😍
Delete👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻
ReplyDeleteFeels like traveling along... Super 👌
ReplyDeleteமகிழ்ச்சியான நினைவுகள்.
ReplyDeleteஅழகா இன்னும் நிறைய எழுத வேண்டும். வாழ்த்துக்கள் ��
Sure
DeleteHow you connected the present mango & cucumber with flashback memories was interesting! Great story telling/writing talent. Keep it up vaishakh. 👏👏
ReplyDeleteThanks ❤
Deleteஉன் வரிகளைப் படிக்கும்போது இப்பொழுதே மருதமலைக்கு போகவேண்டும் போல இருக்கிறது. மிக மிக மிக அருமை👏🏻👏🏻👏🏻👏🏻
ReplyDelete😊
DeleteVaishak super kutti story
Deletemarutha malai Kovil and bellari mangai story 👍👏👏👏👌
😃😁😁
DeleteVery beautiful Vaishakh... Keep writing ☺️ - Soumya
ReplyDeleteThankyou ☺
Delete