எதற்கும் தீர்வுண்டு
* எதாவது கடினமான சூழ்நிலை நம் வாழ்க்கையில் வந்தால் அதற்கு அந்த ஆண்டவன் தான் காரணம் 🙏🙏😃
*அந்த கடின சூழ்நிலையை கொடுக்கும் அதே சமயத்திலே கூடவே சேர்த்து தான் கொடுப்பான் 👍😃😃
* ஆனால் மனிதர்களான நம் அந்த தீர்வைக்தேடாமலே அந்த சூழ்நிலையை ஒரு கடினம் என்று நினைத்துக் கொள்கிறோம் 😡😡
* ஆனால் நம் அப்படி இருக்கக்கூடாது👍😀... நமக்கு எந்த கடினமான சூழ்நிலை வந்தாலும் அதற்கான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் 👍 இல்லையென்றால் அதை எதிர்க்கொள்ள தான் வேண்டும் 😫😢🙇
அற்புதமான வரிகள். 👌👌👌👌👏👏👏👏👏👏
ReplyDeleteசிறிய வயதில் நிறைந்த முதிர்ச்சி. அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய கருத்தினை அழகாக உரைத்துள்ளாய். மிகச்சிறப்பு.
ReplyDelete