சிவ கவிதை 🙏🙏
வணக்கம் நான் உங்கள் வைஷக்க... இன்னிகி நான் ஒரு சிவனை பற்றிய கவிதை ஒன்று கூற பொகிறேன்
சிவ கவிதை:
சிவ காமி நேசனை
சிதம்பரெசனை
கைலாச ஈசனை
அம்மனின் புருசனை
பிள்ளயாரின் அப்பனை
செந்தில் வேலனின் அப்பனை
காமாட்சி கணவனை
கை கூப்பி கும்பிடுவோமம்....
இதில் எதாவது தப்பு இருந்தால் என்னை மன்னிக்கவும்...
ஏன் என்ரால் இன்த கவிதை நான் என் அம்ம ஒர் பாடு பாடும்பொழுது இரண்டு வரிகலள் கெட்கும்பொழுதே நான் மற்ற ஆறு வரிகளை நானே நிறப்பியது...
இதை மனப்பாடம் செய்து தினமும் பாட வேண்டுமானால், கீழே 👇 ஆடியோ கொடுத்துள்ளேன் ப்ளே செய்து பாருங்கள்
Great
ReplyDeleteThanks 🎉
Deleteநல்ல வரிகள். சித்தமெல்லாம் நமக்கு சிவ மயமே ��
ReplyDelete